Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசத்தை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் இதோ

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வாசம். இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பிலிருந்து அஜித் சில நாட்கள் ஓய்வில் இருந்தார், அந்த நேரத்தில் தான் நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்தும் விசாரித்து வந்தார்.

தற்போது படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாம், இந்த படப்பிடிப்பு ராமோஜி ப்லீம் சிட்டியில் இன்று தொடங்குகின்றதாம், அஜித் இதனால்,