Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் படத்திற்கு வரும் ஜிமிக்கி கம்மல்- முன்னணி நடிகை படத்தில்

ஜிமிக்கி கம்மல் இந்த பாடல் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த பாடல் தான் ஒலித்தது.

இந்நிலையில் தற்போது இப்பாடல் ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கி வரும் காற்றின் மொழி படத்தில் இடம்பெறவுள்ளதாம்.

இப்பாடலுக்கு ஜோதிகா மற்றும் லட்சுமி மஞ்சு நடனமாடியுள்ளனர், இப்படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.