Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட அறிமுக பாடல் கேட்டுவிட்டு நம்ம அஜித் இப்படியா சொன்னார்- டி.இமான் வெளியிட்ட தகவலை பாருங்க

அஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

ஃபஸ்ட் லுக், டீஸர் எல்லாம் எப்போது என்பது தெரியவில்லை. அண்மையில் அஜித் கலைஞர் அவர்களை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி படு வைரலானது.

இந்த நேரத்தில் டி.இமான் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது விசுவாசம் குறித்து பேசும்போது, அறிமுக பாடலை கேட்டுவிட்டு அஜித் அவர்கள் எனக்கு போன் செய்தார்.

அப்போது பாடல் சூப்பராக இருக்கிறது, செட்டில் அனைவரும் ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்று கூறினாராம்.