Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் பாணியில் சர்கார் பட பாடல்- யார் டான்ஸ் மாஸ்டர் தெரியுமா

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்சமயம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போது சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் 5ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதி வரை படத்தின் கடைசி பாடல் படமாக்கபட உள்ளதாம். இதனை மெர்சலின் ஆளப்போறான் தமிழன் பாடலை நடனமாக்கிய டான்ஸ் மாஸ்டர் சோபி தான் நடமாக்க உள்ளாராம்.

இதனால் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு கிடைத்த வரவேற்பே இந்த பாடலுக்கும் கிடைக்க போகிறதாம். மேலும் வருகிற 6ஆம் தேதியுடன் படத்தில் வரலட்சுமிக்கான பகுதிகள் முடிவடைகிறது.