Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி வைத்துள்ள ஹரி- உருவாகிறதா சிங்கம்-4

துரைசிங்கம் என்றாலே உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது சிங்கம் சூர்யா தான். ஹரி தனது சிங்கம் சீரியஸ் மூலம் அந்த கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நன்கு பதித்துவிட்டார்.

தற்போது இந்த வெற்றி கூட்டணி மறுபடியும் இணைய போகிறதாம். சூர்யாவின் கே.வி.ஆனந்த் உடனான படம் முடிவடைந்தவுடன் இந்த படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்திலும் அனுஷ்கா தான் ஹீரோயின். ஆனால் இந்த படம் சிங்கம் தொடர்களை போல் இல்லாமல் முழுவதும் புதுமையாக இருக்குமாம். அதாவது சிங்கம்-4 இல்லையாம்.