Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஜினிகாந்த் படத்தின் வசூல் இவ்வளவு தானா?

ஆர்யா நடிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கஜினிகாந்த். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பில் இருந்தது.

படமும் சுமாராக இருக்க, ஓரளவிற்கு ஹிட் அடிக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் ரூ 4 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

இவை எதிர்ப்பார்த்ததை விட மிக குறைந்த வசூல் என கூறப்படுகின்றது, இதனால், இப்படம் ஹிட் வரிசையில் இடம்பிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என கூறப்படுகின்றது.