Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் சர்கார் படப்பிடிப்பில் இருந்து வரலட்சுமி வெளியிட்ட அப்டேட்- வீடியோவுடன்

விஜய்யின் சர்கார் படம் இந்த தீபாவளிக்கு கலக்க வருகிறது. முருகதாஸுடன் கூட்டணி என்பதால் படம் ஹாட்ரிக் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சர்கார் படக்குழு இப்போது வெளிநாடு சென்றுள்ளனர், அங்கு சில பாடல் காட்சிகளும், முக்கியமான சில சீன்களும் எடுக்க இருக்கிறார்களாம்.

சர்கார் படப்பிடிப்பில் இணைந்ததில் இருந்து வரலட்சுமி படம் குறித்து அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். இப்போது வரலட்சுமி சர்கார் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் Vegas வந்துள்ளேன், விரைவில் சர்கார் பற்றி அப்டேட் கொடுக்கிறேன் என்று பேசியுள்ளார்.