Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை தொடர்ந்து அஜித்தும் எடுத்த அதிரடி முடிவு

விஜய், அஜித் எது செய்தாலும் இங்கு ட்ரெண்ட் தான். இந்த நிலையில் கருணாநிதி மறைவிற்கு இருவருமே கடும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அஜித் சென்னையில் இருப்பதால் காலையிலேயே வந்து பார்த்து சென்றுவிட்டார், விஜய் அமெரிக்காவில் இருப்பதால் வர முடியவில்லை.

இதனா, சர்கார் படப்பிடிப்பை நிறுத்தி தன் இரங்கலை தெரிவித்துள்ளார், தற்போது அஜித்தும் இதே முடிவை எடுத்துள்ளார்.

விசுவாசம் படபிடிப்பை கருணாநிதி இழப்பிற்காக இன்று நிறுத்தியுள்ளார். விசுவாசம் படப்பிடிப்பு ராமோஜி ப்லீம் சிட்டியில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.