Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் படங்கள் எப்படி இருக்கு- Live Updates

கடந்த சில நாட்களாக தமிழகமே கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவால் சோகத்தில் இருந்தது. இப்போது நான் மக்கள் அவரின் மறைவு சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்துள்ளனர்.

இன்று சினிமா ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பியார் பிரேமா காதல் என்ற இரண்டு பெரிய படங்கள் வெளியாகியுள்ளது.

ப்ரீமியர் ஷோக்களில் படத்தை பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

விஸ்வரூபம் 2


பியார் பிரேமா காதல்