Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலுக்கு ஏற்பட்டுள்ள சோகம், ஏன் இவருக்கு மட்டும் இப்படி நடக்கின்றது

கமல்ஹாசன் படம் வருகின்றது என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இன்று உலகம் முழுவதும் விஸ்வரூபம்-2 வெளிவந்தது.

அப்படித்தான் எல்லோரும் நினைத்து இருந்தார்கள், ஆனால், பிரச்சனை திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உருவத்தில் வந்துள்ளது.

ஆம், புதுச்சேரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் படம் இன்னும் வெளியாகவில்லையாம், இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வர விரைவில் இது தீர்க்கப்பட்டு படம் ரிலிஸாகுமாம்.

ஏன் கமலுக்கு மட்டும் இப்படி நடக்கின்றது என ரசிகர்களே கவலையில் உள்ளனர்.