Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தில் தளபதி விஜய்யின் டான்ஸ் வேற லெவல்- இதோ வெளியான புகைப்படங்கள்

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை முருகதாஸ் இயக்க, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதரவி என பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகின்றது, இதில் விஜய், வரலட்சுமி பங்கேற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் பிரமாண்ட நடனக்காட்சி ஒன்றை எடுத்து வருகின்றார்களாம், இந்த நடக்குழு புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்த்தால் விஜய்யின் வேற லெவல் டான்ஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது உறுதி என தெரிகின்றது.