Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம்-2 முதல் நாள் பிரமாண்ட வசூல்- டாப் 10க்குள் வந்தது

விஸ்வரூபம்-2 கமல்ஹாசன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.

இந்நிலையில் விஸ்வரூபம்-2 சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 92 லட்சம் வசூல் செய்துள்ளதாம், இது தான் கமல் படத்திலேயே சென்னையில் பெரிய ஓப்பனிங் என்று கூறப்படுகின்றது.

மேலும், இதன் மூலம் ஆல் டைம் சென்னை ஓப்பனிங் பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்-2 7வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் ஓப்பனிங் தான் என்று கூறப்படுகின்றது.