Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பியார் பிரேமா காதல் முதல் நாள் இவ்வளவு வசூலா- இளைஞர்கள் கூட்டத்தின் பலன்

பியார் பிரேமா காதல் யுவன் தயாரிப்பில் நேற்று வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்கள் இப்படத்தை விரும்பி பார்க்கின்றனர், இப்படத்திற்கு நேற்று பல இடங்களில் நல்ல கூட்டம் இருந்துள்ளது.

சென்னையில் மட்டுமே முதல் நாள் ரூ 20 லட்சத்திற்கு மேல் பியார் பிரேமா காதல் வசூல் செய்துள்ளது.

இன்றும் நாளையும் பல இடங்களில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகள் தான் என்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.