Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா?

கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் என்பது தற்போதெல்லாம் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. ஏனெனில் சினிமா ஸ்ட்ரைக், GST வரிக்கு பிறகு வசூல் கொஞ்சம் குறையவே தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் எது என்பதை பார்ப்போம். இதோ...

  1. மெர்சல்- ரூ 125 கோடி
  2. கபாலி- ரூ 76 கோடி
  3. தெறி- ரூ 75 கோடி
  4. வேதாளம்- ரூ 75 கோடி
  5. ஐ- ரூ 70 கோடி

இதில் பாகுபலி-2 ரூ 140 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தாலும், அவை தெலுங்குப்படம் என்பதால் அதை தவிர்த்த லிஸ்ட் தான் இது.