Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 தமிழ் படங்கள் இது தான், லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தற்போது தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் நல்ல ரீச் ஆகி வருகின்றது. எந்திரன், கபாலி, மெர்சல், ஐ போன்ற படங்கள் இந்தியாவிலேயே வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 தமிழ் படங்கள் எது என்பதை பார்ப்போம், இதோ...

  1. எந்திரன்- ரூ 228 கோடி
  2. கபாலி- ரூ 185 கோடி
  3. ஐ- ரூ 185 கோடி
  4. மெர்சல்- ரூ 167 கோடி
  5. தெறி- ரூ 101 கோடி

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வேதாளம், விவேகம், சிங்கம்-2, கத்தி, துப்பாக்கி, சிவாஜி ஆகிய படங்கள் உள்ளது.