Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டிய மெர்சல், SIIMA-வில் இத்தனை விருதுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா?

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் மெர்சல். இப்படம் உலகம் முழுவதும் ரூ 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் மெர்சல் படம் வசூல் மட்டுமின்றி உலக அளவில் பல திரைப்பட விழாவில் கலந்துக்கொள்கின்றது.

தற்போது தென்னிந்தியாவின் பிரமாண்டமாக வருடா தோறும் நடைப்பெறும் SIIMA விருது விழாவில் மெர்சல் 12 பிரிவுகளில் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதோ...