Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யோகிபாபுவின் காதலை ஏற்றாரா நயன்தாரா- கோலமாவு கோகிலா பட Live Updates

தமிழ் சினிமாவின் புதிய ஜோடி என்றால் யோகி பாபு-நயன்தாராவை கூறலாம்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள கோலமாவு கோகிலா என்ற படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தில் முக்கிய விஷயமே யோகி பாபு காதலை நயன்தாரா எற்றாரா இல்லையா என்பது தான். இப்போது படத்தை பார்த்தவர்கள் படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.