Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் கத்தி. இப்படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி ரீமேக் செய்து நடித்தார், அதுவும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட் அடித்தது.

தற்போது இப்படத்தை ஹிந்தியில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரைட்ஸ் வாங்கியுள்ளார், கூடிய விரைவில் இதில் யார் நடிப்பார்கள் என்ற விவரம் வெளிவருமாம்.

பெரும்பாலும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.