Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷே பெரிதாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வட சென்னை பட ரிலீஸ் தேதி இதோ

சினிமாவில் நடிப்பவர்களுக்கு ஒரு கனவுப் படம் இருக்கும். இப்படி ஒரு கதையில் நடிக்க வேண்டும், அப்படி நடிக்கனும் என்று ஆசைகள் வைத்திருப்பர்.

ஒரு சிலருக்கு இயக்குனரிடம் கதை கேட்டபிறகு கனவு படமாக அமைந்துவிடும். அப்படி தனுஷ் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படம் வட சென்னை.

வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

படம் தயாராகியும் வெளிவராமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துவிட்டனர். வரும் அக்டோபர் 17ம் தேதி படம் படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.