Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் விஸ்வாசத்தை முடக்கிய விஜய் ரசிகர்கள்- பயங்கர ஏமாற்றத்தில் தல ரசிகர்கள்

அஜித் நடித்து சிவா இயக்கிவரும் படம் விஸ்வாசம். ஒரு ஆண்டுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் படத்தின் தலைப்பு வெளியாகும் போது விஜய்யின் படத்துடன் தீபாவளிக்கு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டது. அதில் பொங்கல் என குறிப்பிட்டு இருந்தனர்.

இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. அதற்குள் விஜய்யின் சர்கார் படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளதால் சமூக வலைத்தளங்களில் மீண்டும் விஜய் ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். இப்போதே #Sarkar என்ற ஹாஷ்டேக் 100k ரீட்வீட்டை தாண்டி செல்கிறது.

இதனால் ஒரே நாளில் தங்கள் தல படத்தின் கொண்டாட்டம் முடிவுக்கு வந்துவிட்டதே என அஜித் ரசிகர்கள் பயங்கர ஏமாற்றமடைந்து உள்ளனர்.