Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பயங்கர வேகத்தில் நடைபெற்று வரும் ரஜினி பட ஷுட்டிங்! இப்போது எந்த நிலைமையில் உள்ளது தெரியுமா

காலா படத்தை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நவாஸுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்றோரும் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து வெவ்வேறு மாநிலங்களில் நடந்து வந்த நிலையில் தற்போது சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடைபெற இருக்கிறது. ரஜினி- விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கு படமாக்கபட உள்ளன.

இங்கு முடிந்தவுடன் லடாக்கில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைப்பெற இருக்கிறது. காளி என்ற பெயரில் ஹாஸ்டல் வார்டனாக ரஜினி இப்படத்தில் நடித்து வருகிறார்.