Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்க சிவந்த வானம் பட டிரைலரை என்னய்யா பண்ணியிருக்கீங்க! ஆனால் தரமான எடிட் தான், மணிரத்னம் பார்த்தால் என்னாகும்

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருப்பவர் இயக்குனர் மணிரத்னம். நாயகன், தளபதி, அலைபாயுதே, இருவர் போன்றவை அவரது மைல்கல்கள்.

இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் நடித்திருக்கும் இப்படத்தில் இவர்களுக்கு பதிலாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்.

இதோ இப்படி தான் இருந்திருக்கும்...