Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக்டிக்டிக் பட இயக்குனரின் அடுத்த படம் இந்த முன்னணி நடிகருடன் தானாம்!

ஜெயம் ரவியை வைத்து டிக்டிக்டிக் என்ற விண்வெளி கதையம்சம் உள்ள படத்தை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். இவர் இதற்கு முன்பும் இதே ஜெயம் ரவியை வைத்து மிருதன் படத்தை இயக்கியிருந்தார்.

இவர் தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இவரது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் ஆர்யா தானாம். ஆர்யா கடைசியாக நடித்த கஜினிகாந்த் சரியாக ஓடவில்லை.

இதனால் மார்கெட் இழந்து தவிக்கும் அவருக்கு இந்த படமாவது ஹிட் தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படத்தை Studio Green சார்ப்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.