Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனிமே அந்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள், தல தான் சொல்ல வேண்டும்- முன்னனி இயக்குனர் கருத்து

தல அஜித் தமிழகத்தின் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்திற்கு சொந்தக்காரர். இவர் நடிப்பில் விஸ்வாசம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து செம்ம வரவேற்பை பெற்றது, இந்நிலையில் அஜித் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் மங்காத்தா.

இப்படம் வந்து இன்றுடன் 7 வருடங்கள் ஆகின்றது, இதை ரசிகர்கள் கொண்டாடி வர, இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு டுவிட் செய்துள்ளார்.

இதில் ‘மங்காத்தா-2 எப்போது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள், நான் ரெடி, தல ஓகே சொன்னால் போதும்’ என்று கூறியுள்ளார்.