Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்க சிவந்த வானத்தின் இசை எப்போது ரிலீஸாக உள்ளது தெரியுமா? இவ்வளவு சீக்கிரமாவா

மணிரத்னம் தற்சமயம் இயக்கி முடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என பார்த்து பார்த்து நடிகர்களை படத்திற்கு தேர்வு செய்துள்ளார் மணிரத்னம்.

படம் இம்மாதம் 17ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் இசையினை வருகிற 5ஆம் வெளியிட உள்ளனராம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு கவிஞர் வைரமுத்து தனது கற்பனை வரிகளை கொடுத்துள்ளார்.

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து என இம்மூவரும் சேர்ந்தாலே அங்கே ஒரு மேஜிக் நடைப்பெறும் என கூறப்படுவதால், இந்த படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.