Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இமைக்கா நொடிகள் இரண்டு நாள் அடித்து நொறுக்கிய வசூல்- முழு விவரம்

நயன்தாரா நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் சில தடைகளை தாண்டி ஒரு வழியாக வந்துவிட்டது.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் இரண்டு நாட்களில் ரூ 6 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 1.08 கோடி வசூல் செய்துள்ளதாம், மேலும், இந்த வாரம் முழுவதும் பல திரையரங்குகளில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் தான் ஆக்ரமித்துள்ளதாம்.