Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சத்தமில்லாமல் தமிழ் படங்கள் எதுவும் செய்யாத சாதனையை செய்த விஜய்யின் மெர்சல்!

விஜய் நடித்து அட்லீ இயக்கியிருந்த படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்த இப்படத்தில் காமெடியன் வடிவேலு ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார்.

படம் ரிலீஸாகி பல மாதங்களான நிலையிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. விஜய்யை சிறந்த நடிகராக உலக தரத்திற்கு கொண்டு சென்றது, சீனாவில் முதல் தமிழ் படம் என சொல்லி கொண்டே போகலாம்.

தற்போது இந்த படம் மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளது. அது என்னவென்றால், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இதுவரை 25M+ பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

எந்தவொரு தமிழ் படத்தின் எல்லா பாடல்களும் இதுவரை 25M+ பார்வையாளர்களை கடந்து இல்லை. மேலும் ஆளப்போறான், மாச்சோ பாடல்கள் 200+ லைக்குகளை வாங்கியதுள்ளது என்பதை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.