Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படைத்த இமாலய சாதனை, தளபதி வேற லெவல்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் மெர்சல். இப்படம் தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்களின் லிஸ்டில் வந்தது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு ஆளப்போறான் தமிழன் பாடலும் ஒரு முக்கிய காரணம், இப்பாடல் ஆடியோவே 4 கோடி ஹிட்ஸை கடந்தது.

தற்போது இந்த வீடியோ பாடல் சுமார் 7 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது, இதுவரை படத்தில் இடம்பெற்ற தமிழ் படங்களின் வீடியோ பாடலில் அதிகம் பேர் பார்த்தது ஆளப்போறான் தமிழன் பாடலை தானாம்.