Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏ.ஆர். ரகுமான் இசை இல்லை ஆனால் ரஜினியின் பேட்ட படத்தில் இசைப்புயலின் கனெக்ஷன்- சூப்பரப்பு

தாறுமாறுமாக நேற்று சமூக வலைதளமே திணறும் அளவிற்கு ரஜினியின் பட தகவல் வந்தது. படத்தின் பெயர் பேட்ட என்று வர வழக்கம் போல் ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

சர்கார், பேட்ட படங்களை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இரண்டு ஃபஸ்ட் லுக் போஸ்டர்களையும் டிரண்ட் செய்த ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ரஜினி படத்துக்கு அனிருத் இசை என்றாலும் ஏ.ஆர். ரகுமான் கனெக்ஷன் உள்ளது.

அதாவது ரஜினியின் ஃபஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஏ.ஆர். ரகுமானின் YM ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பேட்ட படக்குழு லக்னோ சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.