Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்திற்காக உத்திர பிரதேச அரசு செய்த ஸ்பெஷல் மரியாதை- என்னவென்று பாருங்க

சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்ட படத்திற்காக லக்னோ சென்றுள்ளார். அங்கே தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.

ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்க இருப்பதை தெரிந்த கொண்ட உத்திர பிரதேச அரசு ரஜினி அவர்களின் பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனராம்.

இந்த விஷயம் கேட்ட ரஜினி ரசிகர்கள் தலைவருக்கு எங்கு போனாலும் செம மாஸ் வரவேற்பு தான் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

அங்கு படத்திற்கான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.