Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை சிட்டியில் ரூ 10 கோடி வசூலை தாண்டிய படங்கள்- யார் அதிகம் தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சென்னை என்பதை தவிர்க்கவே முடியாது. ஏனெனில் சினிமா என்பதன் அடையாளமே அது தான், அந்த வகையில் சென்னையில் ஒரு படத்தின் வசூல் என்பது மிக முக்கியமான ஒன்று.

பல மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இங்கு வர, சென்னை முழுவதும் தற்போது எங்கு திரும்பினாலும் திரையரங்குகளுக்கு பஞ்சம் இருக்காது.

தற்போது சென்னையில் ரூ 10 கோடி வசூலை தாண்டிய படங்கள் எது என்பதை பார்ப்போம்,

ரஜினிகாந்த்

  1. எந்திரன்
  2. கபாலி
  3. காலா

விஜய்

  1. தெறி
  2. மெர்சல்

அஜித்

  1. விவேகம்

சூர்யா

  1. சிங்கம்-2

இதை தவிர பாகுபலி-2வும் சென்னையில் அதிக வசூலை தந்த படம், இதில் பாகுபலி-2 தான் தற்போது வரை சென்னை வசூலில் முதலிடத்தில் உள்ளது. இவை அனைத்தும் புதிதாக சென்னை வரம்புக்குள் இருக்கும் திரையரங்க அடிப்படையில் எடுத்த தகவல். பழைய சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் படி பார்த்தால் விஸ்வரூபம்-2, ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பாக்கி, ஆரம்பம் ஆகிய படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும்.