Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது 2.0 உண்மையான பட்ஜெட் இவ்வளவா? ஷங்கரே வெளியிட்ட தகவல், அதிர்ந்த ரசிகர்கள்

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் தீபாவளி முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க இப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வர, அதற்காக ஷங்கர் தினமும் ஒரு போஸ்டரை ரிலிஸ் செய்து வருகின்றார்.

அந்த வகையில் இன்று வெளியிட்ட போஸ்டரில் இப்படம் 75 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மதிப்பில் இவை ரூ 540 கோடியை தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகினார்கள்.