Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவையே வேண்டாம் என தூக்கி எறிந்திருக்கும் தனிஒருவன்-2 படக்குழு!

தனி ஒருவன், ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா தான் இப்படத்தின் இயக்குனர்.

ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதிலும் ஹீரோ ஜெயம் ரவி தான், ஆனால் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக காஜல் அகர்வாலை சேர்த்துள்ளனர்.

மேலும் மற்றொரு நடிகையாக தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் சாயிஷாவை சேர்த்துள்ளனர். மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமியையே நடிக்க வைக்க முயற்சிகள் நடைப்பெறுகின்றன.