Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிர வைக்கும் சீமராஜா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு, இத்தனை கோடியா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.

ஏனெனில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் இந்த முறையும் ஹிட் கொடுப்பாரா? என்பது தான்.

இந்நிலையில் சீமராஜா தமிழகத்தில் முதல் நாள் வசூல் ரூ 8 கோடியிலிருந்து ரூ 10 கோடி வரை வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.

அப்படி ரூ 10 கோடி வசூல் வந்தால் ரஜினி, விஜய், அஜித்திற்கு அதிக முதல் நாள் வசூல் செய்த லிஸ்டில் சிவகார்த்திகேயனும் இணைந்துவிடுவார்.