Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தின் விஸ்வாசத்தில் இத்தனை பாடல்கள் உள்ளதாம்! மாஸ் காட்ட இருக்கும் இமான்

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். தற்சமயம் ஐதாராபத்தில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டமாக மும்பையில் நடக்க இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து கதை என்பதால் கிராமத்துக்குரிய இசைக்கருவிகளையே பயன்படுத்தியுள்ளாராம்.

மேலும் படத்தில் 4 பாடல்களும், 1 தீம் மியூசிக்கும் உள்ளதாம். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முடிவடைந்து விடுமாம்.