Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென வெளிவந்துள்ள செக்க சிவந்த வானம் படத்தின் அப்டேட்! சூப்பரான தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது மூன்றாவது பாடலுக்கான தகவல் வந்துள்ளது. செவந்த போச்சு நெஞ்சு என ஆரம்பிக்கப்படும் இந்த பாடலின் இரண்டு வரிகளை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.