ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2.0 படம் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.
அப்படியிருக்க நாளை இப்படத்தின் டீசர், வர எந்த நேரத்தில் என அறிவிக்காமல் இருந்தது, தற்போது ஷங்கர் அதையும் அறிவித்து விட்டார்.
நாளை காலை 9 மணிக்கு இப்படத்தின் டீசர் வருகின்றதாம், இதோ...
மேலும் 3D டீசர் ஒரு சில திரையரங்குகளில் ப்ரத்யேகமாக வெளியாகவுள்ளது.
#2point0 teaser pic.twitter.com/Wq3m6dKJir
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 12, 2018