Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கன்னடத்தில் கலக்கும் விவேகம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ

அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் விவேகம். இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து தோல்வியை சந்தித்த படம்.

இந்நிலையில் இப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது, ஆனால், படம் கன்னடத்தில் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இப்படம் 3 வாரங்களாக வசூல் மழை பொழிந்து வருகின்றதாம், சுமார் ரூ 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் அஜித்தின் மார்க்கெட் கன்னடத்தில் பல மடங்கு அதிகரித்து வருவது தெரிகின்றது.