Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

SIIMA விருதில் விஜய்யின் மெர்சலுக்கு இத்தனை விருதுகள் கிடைத்துள்ளதா?- தளபதி மாஸ் தான்

விருது விழாக்களுக்காகவே நிறைய கலைஞர்கள் படங்களில் பணிபுரிகிறார்கள். இப்படி ஒரு விருதை நம்முடைய பணிக்காக வாங்க வேண்டும் என்ற கனவு பலரிடம் உள்ளது.

அப்படி கடந்த வருடம் கலக்கிய கலைஞர்களுக்கு விருது கொடுக்கும் விதமாக அண்மையில் நடந்தது SIIMA விருது விழா. இதில் மக்களால் கொண்டாடப்பட்ட படங்களுக்கும், கலைஞர்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இதில் விஜய்யின் மெர்சல் படத்துக்கு நிறைய விருதுகள் கிடைத்துள்ளது.

  • சிறந்த இயக்குனர்- அட்லீ
  • சிறந்த பாடலாசிரியல்- விவேக்
  • சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரகுமான்
  • சிறந்த வில்லன்- எஸ்.ஜே.சூர்யா
  • சிறந்த பாடகர்- சித் ஸ்ரீராம்

இத்தனை விருதுகள் மெர்சல் படத்திற்காக கிடைத்திருப்பதால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.