Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த ஏரியா, அந்த ஏரியா என கில்லி போல் எல்லா மொழியிலும் மாஸ் காட்டும் தளபதி- No1. இடம் எங்கே பாருங்க

விஜய் என்ற பெயருக்கு ஒரு மாஸ் இருக்கிறது. சமீபத்தில் அவர் பாண்டிச்சேரிக்கு தனது மனைவியுடன் ஒரு கல்யாணத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.

இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான விஷயம் வந்துள்ளது. அதாவது மலையாள தொலைக்காட்சி ஒன்றில் விஜய்யின் மெர்சல் மற்றும் தெறி படம் திரையிடப்பட்டுள்ளது. அதோடு நிறைய மலையாள படங்களும் ஒளிபரப்பாகியுள்ளது.

ஆனால் மலையாள நடிகர்களின் படங்களை தாண்டி கேரள மக்கள் விஜய்யின் படங்களை தான் அதிகம் பார்த்துள்ளார்கள். BARC இந்தியா என்ற நிறுவனம் நிகழ்ச்சிகளின் மூலம் வார வார முதல் இடத்தை பிடிக்கும் தொலைக்காட்சி எது என்ற விவரங்களை வெளியிடுவர். அதன்படி இந்த வாரத்திற்காக விவரம் இதோ,