Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாஸ்டல் வார்டன் மட்டும் இல்லை, பேட்டயில் ரஜினியின் உன்மையான ரோல் இதுதான்

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படம் தான் பேட்ட. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற நடிகர்கள் நடித்து வரும் இந்த படம் ரஜினிக்கு 165வது படமாகும். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வந்திருந்தன.

இந்நிலையில் புதிய தகவலாக இந்த படத்தில் முன்னாள் ராணுவ வீரராகவும் ரஜினி நடிக்க உள்ளராம். தற்போது இதற்கான படப்பிடிப்பு தான் லக்னோ போன்ற பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறதாம்.