Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீமராஜா இத்தனை கோடி நஷ்டத்தை சந்திக்குமா? அதிர்ச்சி தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சீமராஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதற்கு பலரும் சிவகார்த்திகேயனிடம் நாங்கள் காமெடியை எதிர்ப்பார்த்தோம்.

அந்த விஷயம் இதில் இல்லை என்று சொல்கின்றார்கள், இந்நிலையில் சீமராஜா தமிழகத்தின் ரைட்ஸ் மட்டுமே ரூ 30 கோடிக்கு மேல் விற்றுள்ளனர்.

ஆனால், இப்படத்தின் ஷேர் ரூ 20 கோடி தான் கிடைக்கும், கிட்டத்தட்ட ரூ 10 கோடிகளுக்கு மேல் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.