Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகரானார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி- ஃபஸ்ட் லுக்கே வந்திடுச்சு பாருங்க

கிரிக்கெட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பிரிக்கவே முடியாது என்று அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் இங்கே பிரபலம். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இப்போது வேறொரு களத்தில் இறங்கியுள்ளார்.

அதாவது அவர் நடிகராக களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 10 வருடத்திற்கு பிறகு மற்றொரு அறிமுகம்.

TrailerThe Movie என்ற பெயரில் ஒரு ஃபர்ஸ் லுக் வெளியிட்டுள்ளார். அதில் விராட் கோலி புதிய லுக்கில் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம் பாருங்க,

loading...