Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

சிவகார்த்திகேயன் தற்போது சீமராஜா தோல்வியால் கடும் அப்செட்டில் இருக்கின்றார். இதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அதில் ஒரு படமாக ராஜேஸ் இயக்கும் ஒரு காமெடி படத்தில் நடித்து வருகின்றார், இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜித்துஜில்லாடி என்று டைட்டில் வைத்தாக கூறப்பட்டது, இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவியது.

இதை இயக்குனர் ராஜேஸ் முற்றிலும் மறுத்தது மட்டுமின்றி, நாங்களே முறைப்படி அறிவிப்போம், வதந்திகளை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.