சர்வதேச அளவில் விஜய் தான் பெஸ்ட்- ஹாலிவுட் நடிகர்களையே தோற்கடித்த தளபதி, சந்தோஷத்தில் ரசிகர்கள்
விஜய் நடித்த படங்களில் எல்லோராலும் கொண்டாப்பட்ட ஒரு படம் மெர்சல். படத்திற்கு நிறைய பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து வெற்றிநடைபோட்டது.
மக்களின் பாராட்டுக்களை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலிலும் கலக்கியது.
லண்டனை சேர்ந்த IARA அமைப்பின் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் யார் என்ற பட்டியலில் மெர்சல் படத்திற்காக விஜய் தேர்வாகியிருந்தார். அவருடன் சில ஹாலிவுட் நடிகர்களும் தேர்வாகியிருந்தனர்.
இறுதியில் 2018ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் தளபதி ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் #BestInternationalActorVIJAY என பல டாக்குகளை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.