Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாமி-2 இரண்டு நாள் மொத்த வசூல், நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி இவ்வளவு வசூலா!

சாமி-2 ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம். இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது, இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் பல இடங்களில் கிடைத்தது.

ஆனால், பேமிலி ஆடியன்ஸ் இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இரண்டு நாள் முடிவில் சாமி-2 உலகம் முழுவதும் ரூ22 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 12 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் ஐ படத்தை தொடர்ந்து மிகப்பெரும் ஓப்பனிங் இப்படத்திற்கு தான்.