Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்வதேச அளவில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த விஜய்- தளபதிக்கு பற்றி பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர். ஆனால் அவரை பார்க்கும் போது பெரிய நடிகர் என்ற நினைப்பை கொடுக்க மாட்டார். எல்லோரும் போல சாதாரண மனிதராக நடந்துகொள்வார்.

ரசிகர்களின் உயிர் நாடியாக இருக்கும் விஜய் தற்போது அவர்களை கொண்டாட்டத்தின் உச்சியில் ஆழ்த்தியுள்ளார். மெர்சல் படத்திற்காக விஜய்க்கு சர்வதேச அளவில் விருது கிடைத்திருப்பது தான் காரணம். சரி இந்த விஷயம் தெரிந்த பிரபலங்கள் தளபதி பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.