Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடல் மாலை தான் ஆனால் அதற்கு முன் சர்கார் படத்தின் இந்த அப்டேட் இருக்காம்- மாஸ் அப்டேட் எப்போது பாருங்க

இன்று மாலை சமூக வலைதளமே தெறிக்க போகிறது, காரணம் இளைய தளபதி விஜய். அவருடைய சர்கார் படத்தின் சிங்கிள் பாடல் இன்று 6 மணியளவில் வெளியாக இருக்கிறது.

ரசிகர்களும் 6 மணிக்காக வெயிட்டிங், இந்த நேரத்தில் தான் அப்பாடல் சிம்டாங்கரன் என்ற வார்த்தையில் ஆரம்பிக்கும் என்று ஒரு புதிய போஸ்டருடன் படக்குழு தெரிவித்துள்ளனர். பாடல் வரும் சந்தோஷத்தில் ரசிகர்களுக்கு ஒரு குழப்பம், சிம்டாங்கரன் என்றால் என்ன என்பது தான்.

இதுகுறித்து பாடலாசிரியர் விவேக்கிடம் ஒரு ரசிகர் கேட்க, அதற்கு அவர் இன்று மதியம் 2 மணியளவில் தெரிவிக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.