Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தின் பாடல் வரியை வெளியிட்ட பாடலாசிரியர்- செம மாஸா இருக்கே

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் படு வேகமாக நடந்து வருகிறது. பட வேலைகள் ஒருபக்கம் நடக்க வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

அடுத்தகட்டமாக படத்தை பற்றி என்ன தகவல் வெளியாகும் என காத்திருக்கும் நேரத்தில் விஸ்வாசம் படத்தின் பாடல் வரி ஒன்றை வெளியிட்டுள்ளார் பாடலாசிரியல் அருண் பாரதி.

எத்தன உயரம் இமயமல - அதில்
இன்னொரு சிகரம் எங்கதல

இந்த வரிகளை பார்த்த தல ரசிகர்கள் செம வரி என்று ரசித்து வருகின்றனர்.