Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாமி-2 4 நாள் வசூல், வார நாட்களில் நல்ல வசூல் வந்ததா! இதோ

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் சாமி-2. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்தது.

இந்நிலையில் சாமி-2 வெளிவந்த 4 நாட்களில் சென்னையில் ரூ 2.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

வேலை நாளான நேற்று ரூ 21 லட்சம் இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, எப்படியும் தமிழகம் முழுவதும் சாமி-2 ரூ 18 கோடி வரை 4 நாட்களில் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.